Popular

கம்பளையை பூர்வீகமாகக் கொண்ட திரு. தங்கவேல் நல்லசாமி தேவர் அவர்கள் 28-07-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லசாமி தேவர் – கருப்பாயி தம்பதியினரின் அன்பு மகனும்,சரோஜினி அவர்களின் அன்புக் கணவரும்,சரவணபவன் (ரமேஷ்), மணிவண்ணன் (பாபு), லக்ஸ்மன் (முரளி), கனகேஷ்வரன் (கோபி), மாலதி (மாலா) ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,ராதா, சந்திரவதனி, கௌரி, தானுஷா, ஷங்கர், காலஞ்சென்ற கார்த்திகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,சஹானா, பிரித்வி, பரத், சதுர்ஷன், சதுக்ஸன், ஹரிஸ்யாம், மயூரி, சரயு, தேவதர்ஷினி, கவிந்த், அஞ்சனா, ஷாய் ஹரி கிரிஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் இல-28, ஹில் வீதி, கம்பளையில் அமைந்துள்ள அன்னரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 30-07-2025 புதன்கிழமை அன்று மாலை 5:00 மணியளவில் உடலம் கம்பளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: July 30, 2025
  • Time of Funeral: 30-07-2025 at 5:00 pm.
  • Funeral Location: Gampola Public Cemetery

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *