Popular

யாழ். காரைநகர் களபூமி சத்திரந்தையைப் பிறப்பிடமாகவும், வவுனியா வெளிக்குளம் பிள்ளையார் கோயில் வீதியை வசிப்பிட மாகவும் கொண்ட திருமதி. பாலசுப்பிரமணியம் கனகம்மா அவர்கள் 29-07-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் – சின்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கைலாசபிள்ளை – விசாலாச்சி தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,ஞானபண்டிதன் (கனடா), ஞானமலர் (இலண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,சுந்தரேஸ்வரன் (இலண்டன்), கருணாதேவி (கனடா) ஆகியோரின் மாமியாரும்,சரண்கவின், அருணன், விசாகன், லக்சன் ஆகியோரின் பேத்தியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *