யாழ். நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கச்சேரியடியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கனகரெத்தினம் சந்தானலெட்சுமி அவர்கள் 30-07-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பூரணலிங்கம் – கதிராசிப்பிள்ளை தம்பதியினரின் பாசமிகு மகளாரும், காலஞ்சென்றவர்களான நாராணபிள்ளை – தங்கமுத்து தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற கனகரெத்தினம் (உரிமையாளர் – அன்னக்கிளி உணவகம் – கச்சேரியடி) அவர்களின் அன்பு மனைவியும்,கிருஸ்ணதாசன் (கனடா), கிருஸ்ணவதி, கிருஸ்ணவேணி (இலண்டன்), காலஞ்சென்றவர்களான கிருஸ்ணகுமார், சுரேஸ்குமார் மற்றும் கிசோகுமார் ( பிரான்ஸ்) ஆகியோரின் பாசம்மிகு தாயாரும்,சுதர்சினிதேவி, வசந்தரூபன் (கனடா), யசோதரன் (இலண்டன்), சஜித்திரா (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,காலஞ்சென்றவர்களான விக்கினேஸ்வரன், தனலெட்சுமி, வரதலெட்சுமி மற்றும் யோகரெத்தினம், காலஞ்சென்ற பரமேஸ்வரன், இராசலெட்சுமி, லலிதாம்பாள் காலஞ்சென்றவர்களான நல்லையா, மனோன்மணி மற்றும் சரவணபவன் ஆகியோரின் அன்பு சகோதரியும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: August 3, 2025
- Time of Funeral: 3rd August 2025 at 08:00am
- Location of Remains: No. 36/Kachcheri Nallur Road, Kachcheri, Jaffna.
- Funeral Location: Semmani Hindu Cemetery
