Deceased: 01 August 2025யாழ். நெடுந்தீவைப் பூர்வீகமாகவும், இல- 38, ஐயனார்புரம் வன்னேரிக்குளம் கிளிநொச்சியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராமநாதன் நிமலராசா 01-08-2025 அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான இராமனாதன் – யோகம்மா தம்பதியினரின் கனிஷ்ட புதல்வனும், செல்வநாயகம் – சந்திரவதனி தம்பதியினரின் மருமகனும், ஜெயந்தினி அவர்களின் அன்புக் கணவரும், நிதர்சன் (இலண்டன்), வானுஷன் (இலண்டன்), ஹரிவர்சன் ஆகியோரின் அன்பு அப்பாவும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
