முல்லைத்தீவு – முள்ளியவளை 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. குமாரசாமி வேகாவனம் அவர்கள் 31-07-2025 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற குமாரசாமி – மகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற பரமானந்தம் – சுந்தரம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,ஜெய்நதி அவர்களின் அன்புக் கணவரும்,அனுஷாவின் பாசமிக்க தந்தையும்,தனக்குமாரின் அன்பு மாமனாரும்,அபிஷா, அகிரா ஆகியோரின் ஆசைத் தாத்தாவும்,காலஞ்சென்ற சுசீலாதேவி (லீலா), சிவபாலராஜா, சரஸ்வதி, செல்வவதி, பிரேமவதி ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,சாந்தி (பிரான்ஸ்), மோகனதாஸ் (பெரியதம்பி – வவுனியா), குமுதினி (ஜேர்மனி), லதா (கொழும்பு), பிரதீப் (கனடா), பிரசாத் (கனடா) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: August 3, 2025
- Location of Remains: Mullaitivu - Mulliyavala 3rd Block
- Funeral Location: Karpoorapulla cemetery
