Popular

திருகோணமலை 2ம் வட்டரம் நிலாவெளியைப் பிறப்பிடமாகவும், யாழ். மீசாலை கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.  சண்முகலிங்கம்  சிவநேசன் அவர்கள் 01-08-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சண்முகலிங்கம் – தவமணிதேவி தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்ற சின்னத்தம்பி – சரஸ்வதி தம்பதியினரின் மருமகனும்,வானதி அவர்களின் அன்புக் கணவரும்,சகுந்தலாதேவி, நவநேசன், மஞ்சுளாதேவி, காலஞ்சென்ற செல்வநேசன், வக்சலா, சித்ரா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,இரவீந்திரன், வாசுகி, ரமேஸ்வரன் ஆகியோரின் மைத்துனரும்,அனுதரன் (சுவிஸ்), இந்திகா (அவுஸ்திரேலியா), விபுலன் (இலண்டன்), துவாரகன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,துவாரகா, விதூசன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,அதீரா, ஆராத்தியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: August 3, 2025
  • Time of Funeral: 03-08-2025 at 10.00 AM
  • Time the Cortege Leaves: 03-08-2025 at 11:30 AM
  • Location of Remains: Amman Road, 1st Cross Street, Meesalai East, Meesalai.
  • Funeral Location: Vembrirai Hindu Cemetery

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *