Popular

ஹட்டன் – டிக்கோயா டன்பார் தோட்டத்தை வசிப்பிடமாகக் கொண்ட திருமதி. கோபால் நாயுடு ஜானகி அவர்கள் 0208-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 04-08-2025 திங்கட்கிழமை அன்று மதியம் 1:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, உடலம் தோட்ட பொது மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: August 4, 2025
  • Time of Funeral: 04-08-2025 at 1:00 PM
  • Location of Remains: Dunbar Estate, Hatton
  • Funeral Location: Garden Public Cemetery.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *