Popular

யாழ். அரியாலையைப் பிறப்ப்பிடமாகவும், கனடா – Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தனலஷ்மி ஜயாத்துரை அவர்கள் 04-08-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தவனம் – கனகம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் – நாகம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற ஜயாத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற Dr.சுப்பிரமணியம், யோகேஸ்வரி, பொன்மலர், காலஞ்சென்ற ஜெயந்திரன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,ரஞ்சன், ரஞ்சனா, மஞ்சுளா, ரமணன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,பாமினி, ஶ்ரீஸ்கந்தன், ஞானசேகரம், பத்மினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,அஸ்வினி, சயூரன், சிந்துஜா நிமல், காலஞ்சென்றவர்களான லக்ஷ்னா, ஆய்ஷன் மற்றும் சஞ்சே, சுஜே ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,காலஞ்சென்றவர்களான Dr. சில்வியா, பரமலிங்கம், பற்குணம் மற்றும் கலாமாலினி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: August 10, 2025
  • Time of Funeral: August 9, 2025 from 5:00 PM - 9:00 PM, August 10, 2025 from 3:30 PM - 5:30 PM,
  • Time the Cortege Leaves: August 10, 2025 at 5:30 PM,
  • Location of Remains: North Toronto Crematorium 2 (Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada)
  • Funeral Location: North Toronto Crematorium 2 (Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada)

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *