கொழும்பு கொச்சிக்கடையைப் பிறப்பிடமாகவும், மோதரையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பாலகிருஷ்ணன் ஜெயந்தினி அவர்கள் 06-08-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற பாலகிருஷ்ணன் அவர்களின் அன்பு மனைவியும்,கேதீஸ்வரன், உமாகாந்தன் (தினக்குரல்), ஜெயக்குமார், சசிக்குமார், செந்தில்மலர் ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,ஜெகதீஸ்வரமலர், யோகேஸ்வரி, சசிகலா, சுதா, நிரஞ்சன்குமார் ஆகியோரின் மாமியாரும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 07-08-2025 வியாழக்கிழமை காலை 8:30 – 3:30 மணி வரை புஞ்சிபொரளை உதேனி மலர்ச்சாலை (888/10, மருதானை வீதி, புஞ்சிபொரளை) இல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, இறுதிக்கிரியைகளின் பின்னர் மாலை 4:00 மணியளவில் உடலம் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: August 7, 2025
- Time of Funeral: 07-08-2025 from 8:30 am to 3:30 pm
- Time the Cortege Leaves: 07-08-2025 at 4:30 pm
- Location of Remains: Udeni Florist (888/10, Maradana Road, Punchi Borella
- Funeral Location: Borella General Cemetery
