Popular

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், 6ம் வட்டாரம் முள்ளியவளையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தம்பையா சரஸ்வதி அவர்கள் 07-08-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் – பதஞ்சலி தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான நாகநாதி – தெய்வானை தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற தம்பையா அவர்களின் அன்புக் கணவரும்,ஸ்ரீ பத்மநாதன் (இலண்டன்), ஸ்ரீ புஸ்பநாதன் (ஓய்வுபெற்ற கோட்டக்கல்விப் பணிப்பாளர், முல்லைத்தீவு), ஸ்ரீ கமலநாதன், கமலரஞ்சிதம், புஸ்பரஞ்சிதம் (இலண்டன்), ஜெகதீஸ்வரன் (காணிப் பயன்பாட்டு திட்டமிடல் பணிப்பாளர் – மாவட்ட செயலகம், கிளிநொச்சி) ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,பவளநாயகி (இலண்டன்), சுஜாதா, சசிமலர், இரத்தினசபாபதி (ஓய்வுபெற்ற கால்நடை அபிவிருத்தி போதனாசிரியர்), ஸ்ரீஸ்கந்தராஜா (இலண்டன்), அன்பழகி ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: August 10, 2025
  • Time of Funeral: 10-08-2025 at 10:00 AM
  • Location of Remains: Mulliyavala, Block 6,

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *