யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், இல-16, Schofiled Place, கொழும்பு -03 யை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கமலாதேவி சுப்பிரமணியம் அவர்கள் 08-08-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தங்கச்சியம்மா – நடராஜா (காட்டார்) தம்பதியினரின் மூத்த மகளும், காலஞ்சென்ற வைத்திலிங்கம் கந்தர் சுப்பிரமணியம் (பிரதம கணக்காளர்) அவர்களின் அன்பு மனைவியும், அழகேசன் (கனடா), ஆதித்தன் (Computer System Limited), முகுந்தன் (இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்) ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,Dr. கயல்விழி (கனடா), Dr. தமிழ்செல்வி (National Eye Hospital of Sri Lanka), பவானி (இந்து சமய அலுவல்கள் திணைக்களம்) ஆகியோரின் மாமியாரும்,கவின்கோ (கனடா), சிட்டன்யா (கனடா), சாயலன் (கொழும்பு ரோயல் கல்லூரி மாணவன்), வியாபினி (கொழும்பு சைவ மங்கையர் வித்தியாலயம்) ஆகியோரின் அப்பம்மாவும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: August 10, 2025
- Time of Funeral: 10-08-2025 from 6:00 AM to 11:00am
- Time the Cortege Leaves: 10-08-2025 at 1:00pm
- Location of Remains: 16, Schofiled Place, Colombo-03
- Funeral Location: Borella General Cemetery
