யாழ். புங்குடுதீவு 1ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு, இந்தியா, சுவிஸ் – Lausanne ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. பேரின்பம் கிருபானந்தன் அவர்கள் 09- 08-2025 சனிக்கிழமை அன்று சுவிஸில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பேரின்பம் (Yoga Trading Company) – சின்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும், அமிர்தலிங்கம் – மனோராணி (கனடா) தம்பதியினரின் அன்பு மருமகனும்,கலைவதனி (வதனி) அவர்களின் அன்புக் கணவரும்,சஷானா, சபீதா, சஜித் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,ஞானவதி (கனடா), சரஸ்வதி (இலங்கை), குகேந்திரன் (இலங்கை), கனகேந்திரன் (இலங்கை), யோகவதி (இலங்கை), கிஷ்ணகுமார் (பிரித்தானியா), மதிதரன் (இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,கமலினி (கனடா), கமலலோஜினி (கனடா), கமலதாசன் (கனடா), கஜவதனன் (கனடா), காலஞ்சென்றவர்களான மனோகரன், பரமேஸ்வரன் மற்றும் சரோஜினி, மோகனா, குகதரன், வித்தியா, தயானா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: August 13, 2025
- Time of Funeral: 10-08-2025 from 10:00 AM - 3:00 PM, 11-08-2025, 12-08-2025 from 12:00 PM - 6:00 PM,13-08-2025 from 8:30 AM - 11:30 AM,
- Time the Cortege Leaves: 13-08-2025 at 12:00noon
- Location of Remains: Chemin du Capelard 5 (1007 Lausanne, Switzerland).
