Popular

யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், இல- 212/6, காலி வீதி, கல்கிசையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மகேஷ்வரிதேவி குமரகுரு அவர்கள் 09-08-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான துரைசாமி – செல்லம்மா தம்பதியினரின் பாசமிகு சிரேஷ்ட மகளும்,காலஞ்சென்றவர்களான அமர சேனாதிபதி – பர்வதா பத்தினி தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற குமரகுரு (வழக்கறிஞர்) அவர்களின் அன்பு மனைவியும்,இந்திராதேவி, ரவீந்திரன், ராஜேந்திரன், ஜெயந்திராதேவி, பாலேந்திரன், விஜயேந்திராதேவி, மகேந்திரன், செல்வேந்திரன் ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,அருள்சுந்தரம், பத்மாவதி, அமுதா, Dr. நிமலன், ஸ்ரீரங்ககுமார், விஜிதா ஆகியோரின் மாமாயாரும்,தீபா, ஜெகன், விஷ்ணுவர்த்தன், சேராதேவி, வேணன்குமார், மித்ரன், ரம்யன், பிருந்தா, கவிதா, குருசங்கர், தாட்சாயினி, அக்ஷிதா, அதர்ஷன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *