Popular

யாழ். புங்குடுதீவு 10ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இல-34, முகாந்திரம் லேன், கொள்ளுப்பிட்டியை வசிப்பிடமாகக் கொண்ட திரு. செல்லையா அச்சுதபாதசுந்தரம் அவர்கள் 09-08-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா – திலகவதி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கனகரட்ணம் – சிவபாக்கியம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற சிவபாதசுந்தரம் அவர்களின் அன்புத் தம்பியும்,காலஞ்சென்ற கலாஜினி (ராதா) அவர்களின் அன்புக் கணவரும்,சுதர்சன், சுஜீவன், சுதாஜீவ், சுபராஜீவ், சுஜானிகா ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,ஜபாமார்டீனா, விஜிதா, கஜாயினி ஆகியோரின் அன்ப மாமனாரும்,சாரா, ஜெயதேவ், சனா, சிதானா, சிதான், ரீதீஸ், வைரவன் ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: August 13, 2025
  • Time of Funeral: 13-08-2025 at 10:00 AM
  • Location of Remains: No. 34, Muhandiram Lane, Kollupitiya,
  • Funeral Location: Borella Public Cemetery.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *