Popular

Date of Birth: 01 September 1940 – Deceased: 13 August 2025யாழ். தண்ணித்தாழ்வு கட்டவன் மயிலிட்டி தெற்கைப் பிறப்பிடமாகவம், Toronto – கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிவசுந்தரம் செல்லையா அவர்கள் 1308-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பழனி செல்லையா – செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்றவர்களான முத்துத்தம்பி – பொன்னுப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்,பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,சிவபாக்கியம், காலஞ்சென்றவர்களான சிவமணி, பரமேஸ்வரி மற்றும் சிவமலர் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,மதியாபரணம், நல்லம்மா, நகுலேஸ்வரி ஆகியோரின் மைத்துனரும்,சிவசங்கர், சிவரூபன், சிவகாந்தன், சிவானி, காலஞ்சென்ற சிவகரன் ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,மேகலா, கலைச்செல்வி, அஜந்தா, யோகநந்தர் ஆகியோரின் அன்பு மாமனாரும்,பிரகனா, சுகானா, மிருதா, சிவதர்சனா, சிவடெனிஷா, சிவதுஷாந்த், சிவகரன், சிவமாறன், அரிஷ், ஷோபியா, அஞ்சனா, அக்சஜன், அக்ஷரன், அகரன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: August 18, 2025
  • Time of Funeral: 17-08-2025 from 05:00 - 10:00 PM and on Monday, 18-08-2025 from 08:00 - 09:30 AM
  • Time the Cortege Leaves: 18-08-2025 at 11:00am
  • Location of Remains: Ajax Crematorium & Visitation Centre, (84 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada), followed by the cremation
  • Funeral Location: Ajax Crematorium & Visitation Centre, (84 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada), followed by the cremation

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *