யாழ். நல்லூர் அரசடியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மனோகரன் அம்பிகாவதி அவர்கள் 12-08-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி – கனகம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற முருகராசு – தங்கச்சியம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,மனோகரன் அவர்களின் அன்பு மனைவியும்,இராசேந்திரம் (ஜேர்மனி), பற்குணராஜா (இலங்கை), கருணாநிதி (ஜேர்மனி), புனிதவதி (ஜேர்மனி), புஷ்பவதி (இலங்கை), செல்வராசா (பாபு- இலண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,சஞ்சீவன் (நிஷான்), வினோத், சஞ்சிகா ஆகியோரின் அன்புத் தாயாரும்,,நடின் லக்ஷிமி, உஷேனி, தனுஷன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,ஐலா சோபி, வியோனா, நிலான் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: August 20, 2025
- Time of Funeral: 20-08-2025 from 09:00 - 12:30
- Funeral Location: Sennefriedhof (Bielefeld, Germany, Brackweder Str. 80, 33647).
