யாழ். காரைநகர் களபூமி தெருவடிப்பிள்ளையார் கோயிலடியை பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் அரசடி வீதியையும், காரைநகர் சம்பந்தர் கண்டியை வசிப்பிமாகவும் கொண்ட திருமதி. பரமநாதன் கமலாம்பிகை 15.08.2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான காசிநாதர் – சேதுபிள்ளை தம்பதியினரின் மகளும்,காலஞ்சென்றவர்களான V.முருகேசு – சுந்தரம் தம்பதியினரின் மருமகளும்,காலஞ்சென்ற V.M.பரமநாதனின் அன்பு மனைவியும்,ராஜேஸ்வரி, முருகேசு, வரதராசா, ஆனந்தராஜா, சற்குணராசா, தயானந்தராசா ஆகியோரின் தாயாரும்,காலஞ்சென்றவர்களான ஆறுமுகம், கந்தையா, பாலசிங்கம், சண்முகம் அவர்களின் சகோதரியும்,காலஞ்சென்ற சண்முகரட்ணம் மற்றும் யோகேஸ்வரி, இரட்ணேஸ்வரி, சிவகங்கா, மனோகரி ஆகியோரின் மாமியாரும்,காலஞ்சென்ற வேல்குமரன் மற்றும் ஞானதாட்சாயினி, நிதர்சன், உமாதர்சினி, கமலருபன், விதுசா, விதுஷன், மிதுனா, டனுஷியா ஆகியோரின் பேர்த்தியாரும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: August 17, 2025
- Time of Funeral: 17-08-2025 at 7:00 AM
- Location of Remains: Sambandarkandy, Karainagar
- Funeral Location: Thiruvudal Thillai Cemetery.
