Popular

இல – 156/7, பேராதனை வீதி, கண்டியை வசிப்பிடமாகக் கொண்ட திரு. ஆறுமுகம் பழனியாண்டிப்பிள்ளை ரட்ணம் அவர்கள் 15-08-2025 வௌ்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் பழனியாண்டிப்பிள்ளை – ஆனந்தாயி தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்றவர்களான ராசய்யாப்பிள்ளை – லக்‌ஷ்மி தம்பதியினரின் மருமகனும்,சகுந்தலா அவர்களின் அன்புக் கணவரும்,சந்திரிகா, சாந்தி, சிவகலா, சிவானந்தம் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,பத்மநாதன், விஜயரட்ணம், சுதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,சிவபிரசாந்தி, அஸ்மிதா, லக்‌ஷிகா, ரேஷ்மி ஆகியோரின் தாத்தாவும்,விவான், லைலி, ஷாலிஷா ஆகியோரின் கொள்ளுத்தாத்தாவும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *