Popular

யாழ் சண்டிலிப்பாய் வடக்கை பிறப்பிடமாகவும், வவுனியா தோணிக்கல்லை வசிப்பிடமாகவும், கனடா – Scarborough ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட திருமதி. தம்பிராசா பத்மாதேவி அவர்கள் 13-08-2025 புதன்கிழமை இறைவனடி சேர்ந்தார்.அன்னார் காலஞ்சென்றவர்களான இரத்தினசிங்கம் – சின்னம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் – பறுவதம் தம்பதியினரின் மருமகளும்,காலஞ்சென்ற தம்பிராசா அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான கமலாதேவி, தெய்வேந்திரம், இரங்கநாதன், இரவீந்திரன் மற்றும் சிறீபவன், லீலாதேவி, பகீரதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்ற இராசரட்ணம், சரஸ்வதிதேவி (இலண்டன்), ருக்குமணிதேவி, புவனேஸ்வரி, ஜெயதேவி, கந்தசாமி (ஓய்வுநிலை மக்கள் வங்கி முகாமையாளர்), தனபாக்கியம், காலஞ்சென்றவர்களான பொன்னையா, இராசதுரை, சிவஞானம், தவமணி, யோகலட்சுமி மற்றும் பாலச்சந்திரன் (கனடா) ஆகியோரின் மைத்துனியும்,காலஞ்சென்ற தங்கரத்தினம், அற்புதமேரி, செல்வம் (கொழும்பு), காலஞ்சென்றவர்களான தியாகராஜா, திருச்செல்வம் மற்றும் சர்வேஸ்வரி (கனடா) ஆகியோரின் சகோதரியும்,

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *