Popular

கொபவலையைப் பிறப்பிடமாகவும், ஜா-எலயை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சண்முகம் சரவணராஜன் அவர்கள் 16-08-2025 சனிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், சண்முகம் – கண்ணம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,ஜெயந்தி குமாரி அவர்களின் அன்புக் கணவரும்,லினோஷனின் பாசமிக்க தந்தையும்,விக்னராஜன், பத்மராஜன், சர்மிளாதேவி, சகுந்தலாதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,சிவராஜா, பிரதீப், பத்மஸ்ரீ, மனோகலா, அரசுவால் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 18-08-2025 திங்கட்கிழமை அன்று பிற்பகல் 3:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கப்புவத்த (ஜா-எல) தகனசாலையில் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *