Popular

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், சுவிஸை வசிப்பிடமகவும் கொண்ட திரு. இலங்கைநாதன் சின்னத்தம்பி அவர்கள் 18-8-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், திரு. திருமதி சின்னத்தம்பி தம்பதியினரின் பாசமிகு மகனும்,கமலாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,சுஜீவ், சாரஸ்வதி, நிலா ஆகியோரின் பாசமிகு தகப்பனாரும்,நிலா, சிந்தியா, அனோஜன் ஆகியோரின் மாமனாரும்,மயூரன், விதுலா, விதுசன், தீபிகா ஆகியோரின் பேரனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 22-8-2025 வெள்ளிக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் Laussane இல் நடைபெற்று, திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.  இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.  ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!தொடர்புகளுக்கு:கமலாம்பிகை (மனைவி):- +41 736 353 231

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: August 22, 2025
  • Time of Funeral: 22-8-2025 at 10.00 am
  • Location of Remains: Lausanne, Switzerland

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *