Popular

யாழ். காரைநகர் களபூமி விளானையை வசிப்பிடமாகக் கொண்ட திருமதி. நாகலிங்கம் பராசக்தி அவர்கள் 21-08-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,விமலரூபன் (இலண்டன்), யசோதா (பிரான்ஸ்) ஆகியோரன் பாசமிகு தாயாரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 22-08-2025 வெள்ளிக்கிழமை அன்று காலை 07.00 மணியளவில் நடைபெற்று, திருவுடல் தில்லை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: August 22, 2025
  • Time of Funeral: 22-08-2025 at 07.00 AM
  • Location of Remains: Kalabhoomi Vilanai, Karainagar, Jaffna,
  • Funeral Location: Thiruvudal Thillai Hindu Cemetery.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *