யாழ். குப்பிளான் வீரமனையை பிறப்பிடமாகவும், சுவிஸ் – ஜெனிவாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பத்மநாதன் சித்திரைநாதன் அவர்கள் 21-08- 2025 வியாழக்கிழமை அன்று குப்பிளானில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற பத்மநாதன் – சின்னமணி தம்பதியினரின்அன்பு மகனும், பத்மாவதி அவர்களின் அன்பு கணவரும்,ஸ்ரிபன், சுபேதார், சானுகாவன் ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.அன்னாரின் நல்லடக்கம் பற்றிய விபரம் பின்னார் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
