திருகோணமலை கோபாலபுரம் நிலாவெளியைப் பிறப்பிடமாகவும், கனடா – Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. முத்துராசா அம்பிகைப்பிள்ளை 18-08-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் – மாணிக்கம் தம்பதியினரின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான சபாபதிப்பிள்ளை – கனகம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற முத்துராசா அவர்களின் அன்பு மனைவியும்,ஜெகநாதன் (பிரித்தானியா), சிவசாந்தினி (கனடா), சிவரஞ்சினி (டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,மல்லிகா (பிரித்தானியா), காலஞ்சென்ற குகதாசன் (கனடா), சச்சிதானந்தன் (டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,கனகம்மா, இரத்தினம், கிருஸ்ணபிள்ளை, கோணலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,செல்வராஜா, இலட்சுமிப்பிள்ளை- கெஜரெட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,டினோசன்- கரிஷ்மா, கிந்தூரன் (பிரித்தானியா), நிருஷி (கனடா), அபித்யா (டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,அரன் (பிரித்தானியா) அவர்களின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: August 25, 2025
- Time of Funeral: August 24, 2025 from 5:00 PM - 7:00 PM and on Monday, August 25, 2025 from 11:00 AM - 12:30 PM
- Time the Cortege Leaves: August 25, 2025 at 3:00PM
- Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada),
- Funeral Location: North Toronto Crematorium 2 (Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada)
