யாழ். தாவடியைப் பிறப்பிடமாவும், வன்னியசிங்கம் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. அனிற்றா கலையரசி அன்ரன் செல்வகுமார் அவர்கள் 21-08-2025 வியாழக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்.அன்னார், கா.தம்பிராசா – காலஞ்சென்ற அன்னலட்சுமி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நா.பேரின்பரட்ணம் – மேரி ஜோசேப்பின் தம்பதியினரின் அன்பு மருமகளும்,அன்ரன் செல்வகுமார் அவர்களின் அன்பு மனைவியும்,செல்வன் அ.போல் காருண்யன் (Marketing Executive SLIC), அ.பிறின்சி கீரூபிகா (Undergraduate SUSL) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,காலஞ்சென்ற பாலஸ்காந்தன், சிவபாலன் (கனடா), சிவபாலன் (கனடா), கருணபாலன் (கனடா), கலாரஜனி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்ற இன்பராணி யேசுதாசன், ஜென்ரிக் அழகேந்திரன், ஆஞ்சலோ ஜெயசீலன், வாசுகி சிவபாலன் (கனடா), சுகி கருணபாலன் (கனடா), ரட்ணராஜா, வசந்தராணி, அன்ரனிற்றா வத்சலா ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.
Overview
- Funeral Status: Completed
