யாழ். கல்வியங்காடு கலைமகள் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இரத்தினம் தங்கேஸ்வரன் அவர்கள் 23-08-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான இரத்தினம் – இரத்தினம் தம்பதியினரின் அன்பு புதல்வரும், காலஞ்சென்றவர்களான அருட்பிரகாசம் – சரஸ்வதி தம்பதியினரின் அன்பு மருமகனும்,இதயராணி அவர்களின் பாசமிகு கணவரும்,இரத்தினாகரன், லக்சிகா, தயானி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,நிவேஜா, தசீந்திரன், ஜனார்த்தனன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,சிவானி, சாக்தி, தங்கவேலன், கரீஷ்மன், டிசான், ஸப்ரிதி, சாயித்தியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: August 26, 2025
- Time of Funeral: 26-08-2025 at 09.00 am
- Location of Remains: Kalaimagal Road, Kalviyangad, Jaffna,
- Funeral Location: Thiruvudal Chemmani Hindu Cemetery.
