யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், சிட்னி – அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சாந்தகுமாரி சிவபாதன் அவர்கள் 19-08-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சிவபாதன் சிவசுப்பிரமணியன் அவர்களின் அன்பு மனைவியும்,சந்தோஷ், சையோ ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,வசந்தா விக்கினேஸ்வரன் அவர்களின் அன்புச் சகோதரியும்,பாலமுகுந்தன், ஹரிபாலா ஆகியோரின் அன்பு சம்பந்தியும்,ஜெகஜனனி, சஹானா ஆகியோரின் அன்பு மாமியாரும்,சங்கரன், கவின் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
