Popular

கொழும்பைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை, இலண்டன், கனாடா, நியூசிலாந்து, சிட்னி (தற்போது) ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ராஜசிங்கம் துரைசிங்கம் அவர்கள் 18-08-2025 திங்கட்கிழமை அன்று சிட்னியில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான துரைசிங்கம் – பார்வதி தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்றவர்களான நாராயணசாமி – மஹாலெட்சுமி தம்பதியினரின் அருமை மருமகனும்,பத்மாசினி அவர்களின் அன்புக் கணவரும்,பிரணவி, துரைநாராயணசிங்கம் (கபித்திரன்) ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,காலஞ்சென்றவர்களான ஜெயசிங்கம் (கனடா), திலகவதி (இலங்கை), பாலசிங்கம் (இங்கிலாந்து) மற்றும் Dr. குணவதி (அம்பிகா-இலங்கை), செல்வவதி (இங்கிலாந்து), உமாவதி (இங்கிலாந்து) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *