Popular

யாழ். காரைநகர் வேதரடைப்பை பிறப்பிடமாகக் கொண்ட திருமதி. கமலாதேவி அவர்கள் 27-8-2025 புதன்கிழமை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், வேதரடைப்பைச் சேர்ந்த காலஞ்சென்ற வேலுப்பிள்ளை – பூரணம் தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை – லட்சுமி தம்பதியினரின் மருமகளும்,காசிஸ்வர சிவலிங்க சண்முக சங்கரன் (முன்னாள் விரிவுரையாளர் –  கொக்குவில் தொழில்நுட்ப கல்லூரி) அவர்களின் அன்பு மனைவியும்,யசோதா, பிரபாலினி, பேரின்வதனா, தயாளினி, அரிகரகுமார், தாரணி ஆகியோரின் அன்புத் தாயாரும்,சிவகுமாரன், தனாபலன், குமாரசுந்தரம், சேந்தன், ரேவதி, சிவபாலன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,தர்சன், தனுயா, அஷ்னி, கவின், இனியன், அஸ்வின், தர்மிகா, மேனகா, தனோச், திசான், சிபிக்சன் ஆகியோரின் பேத்தியும்,மகேஸ்வரி, கணேஸ்வரி, காலஞ்சென்றவர்களான விக்கினேஸ்வரன், பொன்னம்பலம் ஆகியோரின் மைத்துனியும்,காலஞ்சென்றவர்களான பத்துமாவதி, செல்வராணி, நீதிராசா மற்றும் கெங்காதேவி ஆகியோரின் சகோதரியும் ஆவார்

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: August 28, 2025
  • Time of Funeral: 28th August 2025 at 12:00noon
  • Time the Cortege Leaves: 28th August 2025 at 2:00pm
  • Location of Remains: Vedaradiapai, Karainagar, Jaffna,
  • Funeral Location: Karainagar Ashambolai Hindu Crematorium

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *