யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், Montreal – கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராமசாமி சக்திவேல் அவர்கள் 27-08-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற இராமசாமி – தையல்முத்து தம்பதியினரின் இளைய மகனும், காலஞ்சென்ற பாலசுப்ரமணியம் – இந்திராணி தம்பதியினரின் அன்பு மருமகனும்,வசந்தகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,குணாளினி, காபலீஸ்வரன், சர்வேஸ்வரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,பாலசூரியர், நந்தினி, ரதி ஆகியோரின் அன்பு மாமனாரும்,ஹரிணி, மெலணி, நிவேதா, சுவேதா, ரஜிதா, அஸ்மிதா, சௌமியா, நிஷா, மதுரன் ஆகியோரின் அன்புப் பேரனும்,காலஞ்சென்றவர்களான அனந்தலட்சுமி, அனந்தராசா, கமலாதேவி, சீதாதேவி, பாரததேவி ஆகியோரின் அன்புத் தம்பியும்,காலஞ்சென்ற சிவகுரு, ஞானகலை, காலஞ்சென்றவர்களான தவராஜசிங்கம், அருட்சோதி, கிருட்டினர் மற்றும் சித்திரலேகா, உதயகுமாரி, றஞ்சனகுமாரி, நந்தனகுமாரி, சௌந்தரராஜன், ஜோதிசங்கர், பிருந்தாவதி, காலஞ்சென்றவர்களான ரவிசங்கர், ஜெயசங்கர் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: August 31, 2025
- Time of Funeral: August 31, 2025 from 9:30 a.m. to 12:00 p.m.
- Time the Cortege Leaves: August 31, 2025 at 2:00 p.m.
- Location of Remains: Rideau Fumeral Home (4239 Sources Blvd, Dollard - Des Ormeaux, QC H9B 2A6)
- Funeral Location: Rideau Fumeral Home (4239 Sources Blvd, Dollard - Des Ormeaux, QC H9B 2A6)
