Popular

யாழ். சாவகச்சேரி தனங்கிளப்பைப் பிறப்பிடமாகவும், கோப்பாய் இருபாலை கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா பாலசுப்பிரமணியம் அவர்கள் 28-08-2025 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பண்டிதர் – மங்கையற்கரசி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னையா – இராசம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,மாலினி அவர்களின் அன்புக் கணவரும்,தனுசியா (கொழும்பு), வனஜா (கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,சுகுமார் (கொழும்பு), சேந்தன் (கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,செல்வராணி, அமிர்தகெளரி, பாலசரஸ்வதி, சந்திரலீலா, சாரதாதேவி, சுசீலா, சறோஜினிதேவி, ஸ்ரீஸ்கந்தராசா, காலஞ்சென்ற ஸ்ரீஸ்கந்தவேள் ஆகியோரின் சகோதரரும்,திருநாவுக்கரசு, திருலோகமூர்த்தி, திருஞானசம்பந்தர், நாகரத்தினம், காலஞ்சென்ற தங்கவேல், செல்வராசா, பொன்னம்பலம், காலஞ்சென்ற ஜெயமலர், விஜயன், சாந்தினி (கனடா), ராசகுமார் (ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *