Popular

யாழ்.கரவெட்டி கிழக்கு யார்க்கருவைப் பிறப்பிடமாகவும், கிழவி தோட்டத்தினை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கதிர்காமு மார்க்கண்டு அவர்கள் 28-08-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கதிர்காமு – பாறுபதி தம்பதியினரின் இளைய புதல்வனும்,காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை (சோதிடர் ஆசிரியர்)- சின்னத்தங்கம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,சரோஜினிதேவி (ஓய்வுபெற்ற ஆசிரியை)அவர்களின் அன்புக் கணவரும்,அகிலன் (பிரித்தானியா), வாகீசன் (பிரித்தானியா), விஷ்ணுகாந்தன் (பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,நிர்மலா, வித்தியா, மேனகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,அபிஷன், அனுஷ்கா, யானுஷன், கனிமொழி, ஆதர்சன், ஆதவி ஆகியோரின் பாசமிகு பேரனாரும்,காலஞ்சென்ற காராளசிங்கம், சுப்பிரமணியம், கணபதிப்பிள்ளை, கந்தசாமி, கனகம்மா, மற்றும் இலட்சுமி (சின்னமணி), சின்னப்பிள்ளை ஆகியோரின் அன்பு சகோதரனும்,

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *