Popular

யாழ். துன்னாலை கோவிற்சந்தையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நடராசா கயிலாயர் அவர்கள் சனிக்கிழமை 30-08-2025 அன்று தனது மணியாதோட்ட இல்லத்தில் காலமானார்.அன்னார், நடராசா – சின்னப்பிள்ளை தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வனும்,ரெஜிஸ்ரார் சபாபதிப்பிள்ளை – நாகம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற சரோஜினிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,திருச்செல்வி (பபி), இளஞ்செல்வி (உஷா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,நந்தகுமார், சிவகுமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,தங்கராஜா, காலஞ்சென்ற துரைசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: September 3, 2025
  • Time of Funeral: 03-09-2025 at 08:00 AM
  • Location of Remains: Maniyathota residence.
  • Funeral Location: Hindu cemetery in Veerondai.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *