Popular

யாழ். கலம்பரை கோப்பாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சுப்பிரமணியம் நாகரத்தினம் அவர்கள் 01-09-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் – வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான சின்னக்குட்டி – தெய்வானப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,மதிவதனாவின் பாசமிகு தாயாரும்,ஞானச்சந்திரனின் அன்பு மாமியாரும்,நிருத்திகா, லோகாயிதன் (பெல்ஜியம்), கேதாரணி, கயதீபன், கயனி பார்த்தீபன் (சுவிஸர்லாந்து), சுபஸ்திகன் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,கபினயாவின் அன்புப் பூட்டியும்,சரஸ்வதி, இராசரத்தினம், நாகேஸ்வரி, பரமேஸ்வரி, மகாலிங்கம், ரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *