Popular

இந்தியா – தமிழ்நாடு ராமநாதபுரத்தை  பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டதிருமதி. அபிஷேகவள்ளி பாலசௌந்தர பாண்டியன் அவர்கள், புதன்கிழமை 03-09-2025 காலை சென்னையில் இறைவனடி சேர்ந்தார்.அம்மையார் காலஞ்சென்ற பாலசௌந்தர பாண்டியன் அவர்களின் பிரியமான மனைவியும்,மங்களராணி, மங்களதாசன், மங்களமூர்த்தி, வியஜலக்ஷ்மி, மங்களகிருஷ்ணன் ஆகியோரின் பாசமிகு தாயும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் 04-09-2025 வியாழக்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, நண்பகல் 12 மணிக்குப் பின்பு திருவுடல் நல்லடக்கத்திற்காக எடுத்துச் செல்லப்படும்.முகவரி:- 43-B,North Street, Yanaikkal Veethi, Ramanathaputam – 623501

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: September 4, 2025
  • Time of Funeral: 4th Sept. 2025 after 12:00noon
  • Location of Remains: 43-B,North Street, Yanaikkal Veethi, Ramanathaputam - 623501

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *