Popular

யாழ். காரைநகர் வெடியரசன் வீதியைப் பிறப்பிடமாகவும், இல-197, அபூபக்கர் வீதி, யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா நடராசா அவர்கள் 06-09-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா – இலட்சுமி தம்பதியினரின் அன்பு மகனும்,கேசவன் (ஆசிரியர் – யாழ். சுண்டுக்குளி மகளிர் கல்லூரி), ஜனுசியா (கனடா) ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,ஆனந்தி (ஆசிரியை – யாழ். பெரியபுலம் மகா வித்தியாலயம்), சாருஜன் (கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,பவிசனா, ஆசித்தா, ருஷாரா ஆகியோரின் பேரனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 09-09-2025 செவ்வாய்க்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: September 9, 2025
  • Time of Funeral: 9th September 2025
  • Location of Remains: No. 197, Abubakkar Street, Jaffna,

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *