யாழ். வடமராட்சி, சீனாப்புலம் நெல்லியடி வடக்கைப் பிறப்பிடமாகவும், நீர்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுப்பிரமணியம் இராசேஸ்வரன் அவர்கள் 06-09-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் – அன்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்ற தர்மலிங்கம் – பிள்ளையம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,ஸ்ரீராகினி (ஆசிரியை – யாழ். கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயம்) அவர்களின் அன்புக் கணவரும்,அஸ்வின் (யாழ். இந்துக் கல்லூரி), அகிலாஸ் (யாழ். அத்தியார் இந்துக் கல்லூரி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,காலஞ்சென்ற அருமைநாயகம், விக்கினேஸ்வரன், இராசமலர், மகேஸ்வரன், சோதிமலர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,வசந்தி, காலஞ்சென்றவர்களான சந்திரராணி, இராசலிங்கம் மற்றும் இராஜபற்குணநாயகி, ஸ்ரீரஞ்சனி, ஸ்ரீரதி, ஸ்ரீரங்கநாதன், ஸ்ரீவரதராஜன், ஸ்ரீகரன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
Overview
- Funeral Status: Completed
