யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. குவேந்திரநாதன் றஞ்சினிதேவி அவர்கள் 06-09-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை – இராசமணி தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான இராசையா – சரஸ்வதி தம்பதியினரின் அன்பு மருமகளும்,குவேந்திரன் (ராஜா பிளாசா) அவர்களின் அன்பு மனைவியும்,கியெந்தினி (முன்னாள் உதவி விரிவுரையாளர் – விவசாயபீடம் யாழ் பல்கலைக்கழகம்), Dr.சுமன் (முன்னாள் வைத்திய அதிகாரி – யாழ். போதனா வைத்தியசாலை), ஷயந்தினி (முன்னாள் மக்கள் வங்கி அதிகாரி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,Dr.ஷேத்திரபாலன் (இயக்குநர் – அட்லாண்டா வைத்தியசாலை), பிரவீனா (முன்னாள் விரிவுரையாளர் – ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம்), ஜீவபிரதாப் (தேசிய சேமிப்பு வங்கி அதிகாரி – சுன்னாகம்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
Overview
- Funeral Status: Completed
