Popular

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கைலாசபிள்ளை பஞ்சரட்ணம் அவர்கள் 07-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கைலாசபிள்ளை (ஸ்தாபகர், மாப்பியன் மில், மானிப்பாய்) – தங்கரத்தினம் தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்றவர்களான செல்வரட்ணம் – மகாலக்சுமி தம்பதியினரின் அன்பு மருமகனும்,விலாசினி அவர்களின் அன்புக் கணவரும்,சிவானுஜா, பிரகலாத் ஆகியோரின் அன்புத் தந்தையும்,சபேசன், சியாமி, ஆகியோரின் அன்பு மாமனாரும்,அமிர்தரட்ணம், சுகிர்தரட்ணம், காலஞ்சென்றவர்களான யோகரட்ணம், தர்மரட்ணம், ஞானரட்ணம், விஜயரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,புவனராணி, மகேந்திரன், ஜெகத்ஜெனன் – கலா, இன்பா – சிவா, ரசிகா – ராசகுலேந்திரன், காலஞ்சென்றவர்களான கனகசபாபதி, தனபாலசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *