Popular

யாழ். நவாலி வடக்கு மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. திருநாவுக்கரசு குணேஸ்வரன் அவர்கள் 07-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம் திருநாவுக்கரசு (அப்பையா) – இளையபிள்ளை தம்பதியினரின் அன்புப் புதல்வனும்,காலஞ்சென்ற பாலு – இரத்தினம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,இராசமலர் அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்ற ஜெகதீஸ்வரன், பரமேஸ்வரன் மற்றும் விஜயசாமுண்டீஸ்வரி ஆகியோரின் அன்பு சகோதரனும்,இந்திரா, பேபிசைலா, மங்கையராணி, செல்வம், சந்திரன், அடிகராசாவின் மைத்துனரும்,கஜேந்திரன், யசோதா, கல்சியா, கம்சியா, டென்சியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,டிலக்சி, கபேந்தன், கோபிநாத், ராஜ்மோகன், நிமல்ராஜ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,லகேசன், கேசிகா, ஜஸ்மீரா, ஹருணிகா, நிவேதிகா, சியானா, அத்விக் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: September 9, 2025
  • Time of Funeral: 09-09-2025 at 10:00 AM
  • Location of Remains: Navali North Manipay, Jaffna,
  • Funeral Location: Navali Ariyampitiya Hindu Cemetery.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *