Popular

யாழ்.  சிறுப்பிட்டி வடக்கை பிறப்பிடமாகவும், வாழ்விடமாகவும் கொண்ட திருமதி.  விஜயலட்சுமி குணரத்தினம் அவர்கள் இன்று 08.09.2025 காலமானார்.தகவல்:- குடும்பத்தினர்இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி்  தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *