Popular

யாழ். உரும்பிராய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கனகாம்பிகை தவராஜா அவர்கள் 08-09-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற பொன்னுத்துரை – கனகமணி தம்பதியினரின் சிரேஷ்ட புத்திரியும்,காலஞ்சென்ற தவராஜா அவர்களின் அன்பு மனைவியும்,ஜெனோதினி, நிலோஜினி, மயூரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,கிரிதரன், அகிலன், சிவானி ஆகியோரின் அன்பு மாமியாரும்,கிரேஸ், ஆயுஷன், அனிஷன், கெளசல் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,காலஞ்சென்ற தில்லை நடேசன், பாலாம்பிகை, ஞானாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: September 10, 2025
  • Time of Funeral: 10-09-2025 at 10:00 AM
  • Time the Cortege Leaves: 10-09-2025 at 12:00noon
  • Location of Remains: Urumpirai East, Jaffna,
  • Funeral Location: Ilangadu Hindu Cemetery.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *