யாழ். கந்தர்மடம் ஆத்திசூடி வீதியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. துரைமணி சிவராசா அவர்கள் 04-09-2025 வியாழக்கிழமை கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை – லக்சுமி தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான மாரிமுத்து – நாகம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற சிவராசா அவர்களின் அன்பு மனைவியும்,சுதா (நெதர்லாந்து), விஜயகுமார் (கனடா), வனிதா (கனடா), விஜயரட்ணம் (ராஜன்- கனடா), யாமினி (கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,காலஞ் சென்றவர்களான சிவஞானம், நாகராசா, பரமநாதன், கமலநாதன் மற்றும் யோகநாதன் (கனடா), லீலாவதி (டென்மார்க்), மனோகரன் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: September 10, 2025
- Time of Funeral: September 9, 2025 and Wednesday, September 10, 2025
- Time the Cortege Leaves: September 10, 2025 at 1:00pm
- Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada,
- Funeral Location: North Toronto Crematorium 2 Stalwart Industrial Dr, Gormeley, ON LOH 1GO, Canada.
