யாழ். சங்கத்தானை சாவகச்சேரியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தர்மலிங்கம் தேவரத்தினம் அவர்கள் 06-09-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கந்தையா – சின்னம்மா (மேசன் கோபாலு) தம்பதியினரின் மூத்த மகளும்,காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை – இலட்சுமிப்பிள்ளை தம்பதியினரின் இளைய மருமகளும்,காலஞ்சென்ற தர்மலிங்கம் (கட்டிட ஒப்பந்தகாரர்) அவர்களின் அன்பு மனைவியும்,முருகதாஸ், குமாரதாஸ், குணவிஜயா, ஜெயசூரியா, பவானி, குகதாஸ் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,நிர்மலரூபி, அற்புதமலர், சுரேந்திரன், மங்களகுமார், நவரூபன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,சாளினி, சாருஜன், திலஷ்சனா, தனுஷ், ஹவிவர்ணா, பரிவர்த்தனா, தனுவர்ஜன், மிதுர்சாளினி, டினுர்சாளினி, ஆகியோரின் அன்புப் பேத்தியும்,காலஞ்சென்ற தியாகராஜா, பரமராஜா, சந்திராதேவி காலஞ்சென்ற கந்தசாமி குணராஜா, இந்திரேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: September 10, 2025
- Time of Funeral: 10-09-2025 at 1:30pm
- Location of Remains: Dasmahal, Goldsmith Street, Sangathanai, Chavakachcheri.
