யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், சிறுப்பிட்டி வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. விஜயலட்சுமி குணரத்தினம் அவர்கள் 08-09-2025 திங்கட்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சுந்தரம் – பாக்கியம் தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை – சின்னத்தங்கம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,குணரத்தினம் (முன்னாள் ப. நோ.கூ.சங்க முகாமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,லீலானந்தன் (பிரித்தானியா), தயானந்தன் (பிரித்தானியா), சுகிர்தா (ஆசிரியை – யாழ். ஸ்ரீசோமாஸ்கந்த இந்து ஆரம்ப பாடசாலை), சிவேதன் (சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,கலைவாணி, சுமித்தா, வசந்தரூபன் (அதிபர் – யாழ். பொன்.பரமானந்தர் ம.வி), பிருந்தினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,பூஜிதா, ஜானுயா, தியா, சஸ்சியா, தனிஸ், கருணிகா, கவினுகா, அனாமிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,காலஞ்சென்றவர்களான நாகேஸ்வரி, தங்கமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
Overview
- Funeral Status: Completed
