Popular

யாழ். அரியாலை இல- 100, கண்டி வீதியைப் பிறப்பிடமாகவும், இல- 126/4, கோவில் வீதி யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இராசமணி மலர் அவர்கள் 09-09-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வைரமுத்து – கண்ணகை தம்பதியினரன் அன்பு மகளும்,காலஞ்சென்ற வல்லிபுரம் இராசமணி அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான தளையசிங்கம், பகவத்சிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,இரவீந்திரன், நந்தினி, நிமலேந்திரன், மகேந்திரன், இரஞ்ஜனி, யோகேந்திரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,எலிசபெத், கந்தசாமி, ஆரியவதி, உதயராணி, அழகரத்தினம், நித்தியகலா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,அலெக்சாண்டர், ஜூலியா, பாலமுரளி, சிவசக்தி, பாலகுமரன், மயூரி, சோபிகன், நிதுஷா, கஜானன், அபிஷன், அருணன், அபிலாஷினி, நிவேதிகா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *