யாழ். மண்டைதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், Mississauga, கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பொனிபஸ் ஜெயேந்திரன் ஞானப்பிரகாசம் அவர்கள் 07-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பஸ்தியாம்பிள்ளை ஞானப்பிரகாசம் – மருசலீனம்மா தம்பதியினரின் அருமை மகனும், காலஞ்சென்றவர்களான மடுத்தீன் பாக்கியநாதர் – திரேசா அந்தேதானியாப்பிள்ளை (தவமணி) தம்பதியினரின் மூத்த மருமகனும்,றோஸ் றெஜினாமணி (கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,அன்ரனியோய் (கனடா), பீற்றர்சாம்சன் (கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,வனஜா (கனடா), பிரியா (கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,பிறஜன் (கனடா), இலக்கியன் (கனடா), தீரன் (கனடா), எமிலி, ஈத்தன் (கனடா) ஆகியோரின் பாசமிகு பேரனும்,காலஞ்சென்ற பிலோமினம்மா அவர்களின் அன்புச் சகோதரனும்,காலஞ்சென்ற திருச்செல்வம் அவர்களின் அன்பு மைத்துனரும்,அமிர்தநாதர் (கனடா), றஞ்சி (கனடா), அமலன் (கனடா), றோகினி (கனடா), காலஞ்சென்றவர்களான றெஜீஸ், டியூக், யோகன் அருமை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: September 13, 2025
- Time of Funeral: September 12, 2025 from 6:00 PM - 9:00 PM and September 13, 2025 from 7:30 AM - 8:30 AM
- Time the Cortege Leaves: 13th Sept. 2025 aty 10:30m
- Location of Remains: Lotus Funeral Cremation Centre Inc, (121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada). A Mass will be celebrated at Our Lady of the Airways Church (7407 Darcel Ave, Mississauga ON L4T 2X5) at 9:00 AM.
- Funeral Location: Queen of Heaven Catholic Cemetery (7300 ON-27, Woodbridge, ON L4L 1A5, Canada
