Popular

யாழ். புலோலி தென்மேற்கு சாரையடியையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பாலசுப்பிரமணியம் தங்கம்மா அவர்கள் 12-09-2025 வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கோவிந்தபிள்ளை – வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும்,பொன்னாயா – தெய்வானை தம்பதியினரின் மருமகளும்,காலஞ்சென்ற பொன்னாயா பாலசுப்பிரமணியம் அவர்களின் பாசமிகு மனைவியும்,மயூரன் அவர்களின் அன்புத் தாயாரும்,தவச்செல்வி அவர்களின் அன்பு மாமியாரும்,காலஞ்சென்றவர்களான இலட்சுமிப்பிள்ளை, வள்ளிப்பிள்ளை, சண்முகநாதன், தியாகராசா மற்றும் நடராசா, கணேசலிங்கம் (அவுஸ்திரேலியா), அமிர்தலிங்கம் (அவுஸ்திரேலியா), பஞ்சலிங்கம் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு, சிவசுப்பிரமணியம், விஜயலட்சுமி மற்றும் பிரியயாணி (அவுஸ்திரேலியா), றஞ்சிதமலர் (அவுஸ்திரேலியா), பானுமதி (அவுஸ்திரேலியா), பரமேஸ்வரி, பாலச்சந்திரன் அவர்களின் மைத்துனியும்,சங்கவி, மகீஷா ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: September 14, 2025
  • Time of Funeral: 14-09-2025 at 09.00 AM
  • Location of Remains: South Western Saraiyadi, Puloli, Jaffna
  • Funeral Location: Anai Vizhunthan Hindu Cemetery.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *