Popular

யாழ். மீசாலையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. வேலாயுதப்பிள்ளை மங்கையற்கரசி அவர்கள் 12-09-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா – தெய்வானைபிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற வோலாயுதப்பிள்ளை (ஓய்வு பெற்ற கிராமசேவகர்) அவர்களின் அன்பு மனைவியும்,தவரூபி (கனடா), தயாளன் (ஆசிரியர் – மண்டைதீவு மகாவித்தியாலயம்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,பகீரதன் (கனடா), வாசுகி ஆகியோரின் அன்பு மாமியாரும்,பிரவீனா (கனடா), கஸ்தூரி (கனடா), பூர்விகன், தகீசன், தபீசன் ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 16-09-2025 செவ்வாய்க்கிழமை அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, முற்பகல் 10:00 மணியளவில் திருவுடல் வேம்பிராய் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: September 16, 2025
  • Time of Funeral: 16th Sept. 2025 at 10:00am
  • Location of Remains: Meesala, Jaffna
  • Funeral Location: Vembrirai Hindu Cemetery

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *