Popular

கண்டியைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு – அலம்பிலை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சோமசுந்தரம் கமலம் அவர்கள் 14-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்அன்னார், காலஞ்சென்ற தங்கராசா – வீரம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற இராமையா – அமராவதி தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,சோமசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற வள்ளி, கணேசலிங்கம், நாகேஸ்வரி, குமார் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,பால்ராஜ், களுவா, குமார், ருக்கு, கொல்லா, சாந்தகுமாரி, காலஞ்சென்ற உதயசூரியன், காந்தன், சசிகலா, ரூபன் ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,காலஞ்சென்ற மனோரஞ்சனி, சிரோமி, கலா, விஜயா, சுதர்மினி, வாணி, வாணன், அனோஜன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,சுஜி, சுஜா, சுமினா, பமினா, சதுர்ஷன், ரஜி, வினி, கிஷான், சஞ்ஜி, சஞ்ஜீவன், கஜி, கம்சி, கம்சன், லக்சன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *